Skip to main content

வைகோ உட்பட மாநிலங்களவை எம்பிக்களாக 6 பேரும் தேர்வு...(படங்கள்)

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

மாநிலங்களவை எம்பிக்களாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வில்சன், சண்முகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் அதிமுகவில் மாநிலங்களவை எம்பி பதவிக்கு மனுதாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் அதிமுக நகர செயலர் என்.சந்திரகேகரன் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமாவிற்கு ஒதுக்கப்பட்ட எம்பி சீட்டில் மனுதாக்கல் செய்த அன்புமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவருக்கும் தேர்வு பெற்றதற்கான சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் பெற்றுக்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்