Skip to main content

சென்னை வானவில் சுயமரியாதை பேரணி தொடக்க விழா (புகைப்படங்கள்)

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

14-வது சென்னை வானவில் சுயமரியாதை பேரணி ஜூன் மாத கொண்டாட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (1.6.2022) சகோதரன் அலுவலகத்தில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, கொடியேற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

 

 

சார்ந்த செய்திகள்