Skip to main content

''ஏன் கம்மியா மார்க் போட்டீங்க...'' ஆசிரியர்களை கட்டிவைத்து தாக்கும் மாணவர்கள்- வைரல் வீடியோ!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"Why put Mark low..." Students who tie up teachers and attack them- Viral video!

 

தேர்வில் மதிப்பெண்களை குறைவாக அளித்ததற்காக மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி ஆசிரியர்களை மரத்தில் கட்டிப்போட்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பகிர் கிளப்பியுள்ளது.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தும்கா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் செய்முறை தேர்வில் குறைவான மதிப்பெண்களை ஆசிரியர்கள் அளித்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இழுத்து வந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்