அரசியலில் பரபரப்புகளுக்கும் அதிரடிகளுக்கும் பஞ்சமில்லாத ஒரு இடம் என்றால் அது பிரச்சார மேடைகள் தான். தேர்தலின் போது சில வார காலங்கள் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த பிரச்சாரக்கூட்டங்களை போல, தேர்தல் முடிந்து ஐந்தாண்டுகாலம் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது சட்டப்பேரவைக்குள் நடைபெறும் வி...