ADVERTISEMENT

அரசியல்ல நம்ம தலையிடணும், இல்லைன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும் - உறியடி 2 டீசர்   

01:35 PM Mar 23, 2019 | vasanthbalakrishnan

வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படும் ஒரு படம், 'உறியடி'. விஜயகுமார் நாயகனாக நடித்து இயக்கி, தயாரித்திருந்த இந்தப் படத்தை 'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி வெளியிட்டார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் டீசர்...

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT