இளவயது இந்திய கிரிக்கெட் வீரர் மோனாத் சோனா உயிரிழந்தார்
இந்தியாவின் 12 வயது கிரிக்கெட் வீரர் மோனாத் சோனா என்பவர் இலங்கையில் சக வீரர்களுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி மரணம் அடைந்தார்.

இதனால், வீரர்கள் தங்கள் அறைகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது, அதனை மீறி, மோனாத், சக வீரர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடினார். அப்போது, மோனாத் நீரில் மூழ்கினார். உடனடியாக இவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மோனாத் மரணம் அடைந்தார்.