Skip to main content

தோனியின் புதிய சாதனை!

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
தோனியின் புதிய சாதனை!

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 100 ஸ்டெம்பிங் செய்து இந்திய வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.  இலங்கை வீரர் தனஞ்ஜெயாவை ஸ்டெம்பிங் செய்தது மூலம் முன்னாள் வீரர் சங்ககராவின் சாதனையை முறியடித்தார் தோனி.  

சார்ந்த செய்திகள்