Skip to main content

கல்வியை காவிமயமாக்க முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
கல்வியை காவிமயமாக்க முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு!

பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாளையொட்டி தி.க.தலைவர் கி.வீரமணி தஞ்சையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எச்.ராஜாவை சாரணர் இயக்க தலைவராக்கி கல்வியை காவி மயமாக்க நினைக்கின்றனர். ஆனால் கல்வியை காவியமயமாக்கும் அவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்காது, நாங்களும் விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்