தமிழருவி மணியன் எழுதிய
திரையுலக தவப்புதல்வன் மற்றும் இராமாயண ரகசியம் புத்தக வெளியீடு

பி.டி.இ. தியாகராயர் அராங்கத்தில் தமிழருவி மணியன் எழுதிய திரையுலக தவப்புதல்வன் மற்றும் இராமாயண ரகசியம் புத்தக வெளியீடு விழா நடைப்பெற்றது. இதில் நடிகர் சிவகுமார், மயில்சாமி மற்றும் வைகோ பலர் கலந்துகொண்டனர்.
படங்கள்: செண்பகபாண்டியன்