Skip to main content

தமிழக பாஜக தலைவர் இன்று நியமனம்?

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பதவி தொடர்ந்து காலியாக இருந்து வருகிறது. தமிழக பாஜக தலைவராக நயினார் நகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

TamilNadu - BJP

 

 

மத்தியபிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தலைவர்களை நியமித்து இன்று பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்