Skip to main content

விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விருத்தாலம் மாவட்ட கல்வி அலுவலகம் அருகே மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மின் விளக்கு சரிவர எரிவதில்லைஎன்றும், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை எனவும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் உணவு அருந்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இத்தகவலறிந்து வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்