Skip to main content

சென்னையில் ஜாக்டோ, ஜியோ போராட்டம்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
சென்னையில் ஜாக்டோ, ஜியோ போராட்டம்



பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்டோ, ஜியோவில் உள்ள அரசு ஊழியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-செண்பக பாண்டியன்

சார்ந்த செய்திகள்