தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்னை மரகதம் சந்திரசேகரின் 103-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Advertisment