/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cow 601.jpg)
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிருபாக்கம் கிராமத்தில் தண்ணீர் இன்றி வறச்சியால் நெற்பயிர்களை மாடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர். இவர்களை போன்ற அப்பாவி விவசாயிகளுக்கு ஒருபோதும் முறையாக பயிர் இழப்பீட்டுத் தொகையோ, பயிர் கடன்களோ எதுவும் கொடுப்பதில்லை என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)