Skip to main content

ஆலயத்தின் அருகாமையில் மதுகடை திறக்கவிருப்பதால் எதிர்த்து மக்கள் போராட்டம்

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
ஆலயத்தின் அருகாமையில் மதுகடை திறக்கவிருப்பதால் எதிர்த்து மக்கள் போராட்டம்



ஜாபர்கான்பேட்டை உள்ள நூற்றாண்டு காலம் பழமை மிக்க ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் அருகாமையில் அமைந்துள்ள எண்.1/2, என்ற எண்ணுள்ள மனையில் அரசு மதுபானக்கடை எண். 682 திறக்கவிருப்பதால் அதனை எதிர்த்து போராட்டம் நடக்கவிருப்பதால் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்குமாறு ஜாபர்கான்பேட்டை மக்கள் கேட்டுக்கொள்கிறோம்.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்