Skip to main content

மதுரையில் எடப்பாடி உருவ பொம்மை எரிப்பு

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
மதுரையில் எடப்பாடி உருவ பொம்மை எரிப்பு



மதுரை திருநகரில் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை தினகரன் அணியினர் எரித்தனர். இவர்களை திருநகர் போலீசார் கைது செய்தனர்.

ஷாகுல்

சார்ந்த செய்திகள்