திமுக பிரமுகர் காருக்கு தீ வைப்பு
திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார். தூத்துக்குடியில் இவரது காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தீ வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.