Skip to main content

நிர்பந்தத்தில் எடுத்த முடிவு : டிகேஎஸ்.இளங்கோவன்

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
நிர்பந்தத்தில் எடுத்த முடிவு : டிகேஎஸ்.இளங்கோவன்

முதல்வரின் அனைத்து செயல்பாடுகளுக்கு பின்னாலும் பாஜகவின் அழுத்தம் உள்ளது. பாஜகவின் அழுத்தத்தால்தான் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  இது நிர்பந்தத்தில் எடுத்த முடிவு.

ஜெயலலிதா மர்ம மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்படும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்