Skip to main content

அனிதா மரணம் - மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சீமான் ஆர்ப்பாட்டம்

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
அனிதா மரணம் - மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சீமான் ஆர்ப்பாட்டம்



நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என குற்றம் சாட்டியும் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்