Skip to main content

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Published on 18/08/2017 | Edited on 18/08/2017
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தெய்வசிகாமணி, சக்திவேல், விமல் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்ய மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்