ADVERTISEMENT

கண்மணியின் கலக்கல் லுக்.. புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு !

06:29 PM Nov 15, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துவருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சமந்தாவின் புதிய போஸ்டர் என அடுத்தடுத்த போஸ்டர்களை இன்று (15.11.2021) வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை படக்குழு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் மற்றொரு கதாநாயகியான நயன்தாராவின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கலக்கல் லுக்கில் நயன்தாரா தோன்றியதோடு கண்மணி என்ற படத்தின் கதாபாத்திரத்தின் பெயரும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT