ரோஜர் கோப்பை டென்னிஸ் தொடர் ஜெர்மனி வீரர் ஸ்வெர்வி பட்டம் வென்றார்
ரோஜர் கோப்பை டென்னிஸ் இறுதி போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்ஸ் ஸ்வெர்வி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
கனடாவில் நடைபெற்ற ரோஜர் கோப்பை ஆண்கள் பிரிவின் இறுதி போட்டியில் பிரபல வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மனி வீரர் அலெக்ஸ் ஸ்வெர்வியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 6 - 3, 6 - 4 என்ற எளிதான செட்டில் பெடரரை வீழ்த்தி ஸ்வெர்வி பட்டம் வென்றார்.