ADVERTISEMENT

ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம்... பிரேதப் பரிசோதனையில் தகவல்!

04:49 PM Sep 11, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலில் 12 இடங்களில் காயம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் சுட்டதால் காயம் ஏற்பட்டிருந்த 3 இடத்தைவிட 12 இடங்களில் காயம் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. அவரது கால்களில் 4 இடங்களிலும் கைகள் உட்பட பல இடங்களில் 12 காயங்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT