ADVERTISEMENT

கடந்த ஆண்டை விட சென்னையில் குறைந்துள்ள மாசு!!!

07:41 AM Nov 08, 2018 | santhoshkumar


தீபாவளி தினத்தன்று கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்றின் மாசு அளவு குறைவு, சவுகார்பேட்டையில் கடந்த ஆண்டு 777 மைக்ரோகிராம்/ கனமீட்டராக காற்று மாசு இருந்தது. இந்த ஆண்டு சவுகார்பேட்டையில் 114 மைக்ரோகிராம்/ கனமீட்டராக காற்று மாசு குறைந்துள்ளது. தீபாவளியன்று வளிமண்டல ஒலி மாசின் அளவு 85 டெசிபலாக இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு காற்று மாசு: ஆலந்தூர்- 301 பிஎம், மணலி- 310 பிஎம், வேளச்சேரி -299 பிஎம், நடப்பாண்டில் இந்த பகுதிகளில் சொற்பமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT