தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
சென்னையில் மழை (படங்கள்)
Advertisment