Skip to main content

சென்னையில் கனமழை!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019
 Heavy Rain in Chennai!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று காலைமுதல் பல இடங்களில் மிக லேசாக மழை பொழிந்து வந்தது. இந்நிலையில் தற்போது சென்னை அண்ணா நகர், முகப்பேர், திருமங்கலம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. 

சார்ந்த செய்திகள்