Skip to main content

சென்னை வந்த வெங்கய்ய நாயுடுவுக்கு ஆளுநர், துணை முதல்வர் வரவேற்பு

Published on 29/07/2018 | Edited on 29/07/2018
ven

 

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று காலை சென்னை வந்தார்.  விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  

சார்ந்த செய்திகள்