Skip to main content

மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை - சென்னைக்கு அடுத்த இடத்தில் எந்த மாவட்டம் தெரியுமா..?

Published on 08/09/2020 | Edited on 08/09/2020
j

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை  இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு,

 

அரியலூர் - 45

 

செங்கல்பட்டு - 364

 

கோவை - 446

 

கடலூர் - 407

 

தர்மபுரி - 58

 

திண்டுக்கல் - 95

 

ஈரோடு - 121

 

கள்ளக்குறிச்சி - 138

 

காஞ்சிபுரம் - 122

 

கன்னியாகுமரி - 95

 

கரூர் - 46

 

கிருஷ்ணகிரி - 83

 

மதுரை - 110

 

நாகை - 21

 

நாமக்கல் - 94

 

நீலகிரி - 76

 

பெரம்பலூர் - 15

 

புதுக்கோட்டை - 116

 

ராமநாதபுரம் - 31

 

ராணிப்பேட்டை - 121

 

சேலம் - 164

 

சிவகங்கை - 48

 

தென்காசி - 74

 

தஞ்சாவூர் - 128

 

தேனி - 90

 

திருப்பத்தூர் - 49

 

திருவள்ளூர் - 277

 

திருவண்ணாமலை - 242

 

திருவாரூர் - 198

 

தூத்துக்குடி - 62

 

திருநெல்வேலி - 135

 

திருப்பூர் -142

 

திருச்சி - 98

 

வேலூர் - 148

 

விழுப்புரம் - 126

 

விருதுநகர் - 109


 

சார்ந்த செய்திகள்