கேபிள் டிவி சங்கம் கோரிக்கையை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்

தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசு பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு இன்று 28.8.2017 ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரை பை பாஸ் சாலை காளவாசலில் நடைபெற்றுது.
-ஷாகுல்