Skip to main content

அருண் விஜய் vs ரெஜினா? பார்டர் படத்தின் எஸ்க்ளூசிவ் படங்கள்! 

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

குற்றம் 23 படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன் - அருண் விஜய் இணைந்துள்ள படம் பார்டர். இதில் அருண் விஜயுடன் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர். 2022 ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தற்போது படத்தின் எஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

சார்ந்த செய்திகள்