மலையாளத்தில் "பிரேமம்' படத்தில் அறிமுகமாகி தமிழில் தனுஷுடன் "கொடி' பிடித்தார். அப்படியே மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று மும்மொழி நாயகியாக வலம்வந்த அனுபமா பரமேஷ்வரன், இப்போது, கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருடன் ஒரு படம் நடிக்கப்போகிறார். இதையடுத்து அவர் முழுமையான தென்னிந்திய நடிகை...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags