தமன்னாவின் கைவசம் உதயநிதியுடன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் "கண்ணே கலைமானே' படம் உட்பட ஓரிரு படங்கள்தான் இருக்கின்றன. சீனு ராமசாமி டைரக்ஷனில் வளரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள அய்யூர், புதுப்பட்டி, ஆ.வெள்ளாளம்பட்டி, குட்டாலம்பட்டி போன்ற இயற்கை ...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags