ADVERTISEMENT

சிங்கமா...புலியா...சிறுத்தையா... - கவனம் ஈர்க்கும் கார்த்தி வெளியிட்ட டீசர்

04:31 PM Mar 16, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் இயக்கத்தில் வெளியான 'எஃப்.ஐ.ஆர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கும் 'மோகன் தாஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் 'மோகன் தாஸ்' படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT