ADVERTISEMENT

‘விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... '- விஜய்யின் நண்பர் நெகிழ்ச்சி ட்வீட்

11:48 AM Jul 30, 2019 | santhoshkumar

விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸை கேலி செய்யும் வகையில் #ஆகஸ்ட்_8_பாடையகட்டு என்றொரு ஹேஸ்டேகை டேக் செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனையடுத்து அஜித் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் #RIPActorVijay என்று ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது இந்தியளவில் ட்ரெண்டானதால் பல பிரபலங்களும், மற்ற மாநிலத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்தனர்.

இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உள்பட பல பிரபலங்கள் #LongliveVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். இது இந்தியளவில் ட்ரெண்டாக தொடங்கியது. இந்நிலையில், விஜய்யின் நெறுங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் ட்விட்டரில் , “விஜய் பார்க்காத துரோகமும் இல்ல... விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல... இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay #LongLiveVIJAY” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT