ADVERTISEMENT

ஜி.வி.பிரகாஷுடன் இணையும் மிஷ்கின்! 

12:30 PM Sep 18, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் என்பவர் பேச்சிலர் என்னும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்க திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்கின்றார்.

ADVERTISEMENT

இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது.

தமிழக அரசு மீண்டும் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இப்படத்திலுள்ள முக்கியமான பகுதிகளை படக்குழு ஷூட் செய்து வருகிறது. மேலும் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் இயக்குனரும் நடிகருமான் மிஷ்கின் நடிக்கிறார். இவருடைய காட்சிகளை 4 நாட்கள் படமாக்கியுள்ளது படக்குழு என்று தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT