ADVERTISEMENT

இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு; பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்...

12:58 PM Dec 07, 2018 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 61 ரன்கள் அடித்தார். இந்தியாவின் அஸ்வின் 33 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT