Skip to main content

ஐல் ஆஃப் தி மேன் செஸ் தொடரின் 6-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
ஐல் ஆஃப் தி மேன் செஸ் தொடரின் 6-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி

இங்கிலாந்து, ஐயர்லாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஐல் ஆப் மேன் தீவில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ‘மாஸ்டர்’ பிரிவில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன், உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் என 160 பேர் கலந்து கொண்டனர். இதில், 6-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சேதுராமன் ஆகியோர் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 51-வது நகர்த்தலின்போது வெற்றியைத் தழுவினார். 6 சுற்றுகளின் முடிவில் நார்வேயின் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் விதித் சந்தோஷ் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் 17 பேர் தலா 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்