ADVERTISEMENT

திருநங்கை அமைப்பினர் போக்குவரத்து விழிப்புணர்வு.. (படங்கள்)

01:36 PM Feb 12, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

சென்னை அண்ணா சாலையில் திருநங்கை அமைப்பினர் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, சரியான வேகத்தில் வாகனத்தை இயக்குவது, தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது உள்ளிட்டவற்றைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT