ADVERTISEMENT

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

12:31 PM Mar 14, 2018 | rajavel


தமிழக சட்டசபை கூட்டம் நாளை (மார்ச் 15) துவங்க உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து நாளை மாலை 5 மணியளவில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபையில் எம்எல்ஏக்கள் நடந்து கொள்வது குறித்தும், காவிரி விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT