ADVERTISEMENT

சர்க்கார் கதை அவருடையதுதான்- முருகதாஸ் ஒப்புதல்!!

11:52 AM Oct 30, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சர்க்கார் கதை பிரச்னையில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் சர்க்கார் படத்தின் கதை ராஜேந்திரனுடையதுதான் என இயக்குனர் ஏ .ஆர் முருகதாஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளது.

மேலும் திரைப்படத்தின் துவக்கத்தில் கதை நன்றி என குறிப்பிட்டு ராஜேந்திரன் பெயரை வெளியிடவும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT