சர்கார் பாடல் இன்று 5 மணிக்கு பிரத்தேயகமாகவெளியானது, இதைத்தொடர்ந்து ட்விட்டரிலும் சர்க்கார் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸில் அந்த வீடியோ வெளியானது. யூ டியூபில் மாலை 6 மணிக்கு வெளியானதுஎன்பதும், அதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியானது என்பதும்குறிப்பிடத்தக்கது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});