ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

08:43 AM Sep 09, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று (09/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 7,487 கன அடியில் இருந்து 8,563 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.52 அடியாகவும், நீர் இருப்பு 54.40 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6,000 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT