SALEM DISTRICT METTUR DAM WATER LEVEL

Advertisment

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,817 கன அடியில் இருந்து 2,114 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் டெல்டா பாசனத்திற்காக 2,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.79 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 91.55 டி.எம்.சியாக இருக்கிறது.