சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24,169 கனஅடியில் இருந்து 18,672 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது .

Advertisment

 Water shortage in Mettur Dam in salem district

அதேபோல் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 88.35 டிஎம்சியாக இருக்கிறது.

alt=" Water shortage in Mettur Dam in salem district " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6d301af1-e671-4db4-97b4-371125dd3a9e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_42.jpg" />