ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,002 கனஅடியாக உயர்வு!

08:42 AM Jun 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,643 கனஅடியில் இருந்து 2,002 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.18 அடியாகவும், நீர்இருப்பு 65.07 டி.எம்.சி.-யாகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT