ADVERTISEMENT

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது!

08:32 AM Jan 20, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT



சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 824 கனஅடியில் இருந்து 655 கனஅடியாக குறைந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்கு 4,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு இல்லை. அணையின் நீர்மட்டம் 108.98 அடி, நீர் இருப்பு 76.96 டி.எம்.சியாக இருக்கிறது.


ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT