Skip to main content

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

Petrol and diesel prices

 

பெட்ரோல், டீசல் விலை இன்று லிட்டருக்கு தலா 38 காசுகள் உயர்ந்துள்ளது.

 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் அதிகரித்து ரூ.109.34 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை 38 காசுகள் அதிகரித்து ரூ.99.42 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

 

கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.7.94 காசுகளும், டீசல் விலை ரூ.7.99 காசுகளும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்