ADVERTISEMENT

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா (படங்கள்)

05:33 PM Jan 12, 2024 | mathi23

ADVERTISEMENT

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா இன்று (12-01-24) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், பிரியங்கா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.திரு.கே.எஸ். அழகிரி கேக் வெட்டி விழாவை சிறப்பித்தார் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT