ADVERTISEMENT

கூட்டணியை அடுத்து பாமக சிறப்பு பொதுக்குழு...

11:00 AM Feb 20, 2019 | kalaimohan


நேற்று பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதிமுக 7 தொகுதிகளை பாமாகவுக்கு பங்கீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT


இந்நிலையில், பாமக சிறப்பு பொதுக்குழு வரும் 23ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT