Skip to main content

தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேறட்டும்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!

Published on 14/04/2018 | Edited on 14/04/2018


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி, ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார்.
 


அதில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்